கடந்த 2015-2019ஆம் ஆண்டுகளின் போது அரசாங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்த காலத்தில் முன்னாள் ரிஷாத் பதியுதீன் மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பில் ஆணைக்குழுவுக்கு விளக்கமளிக்குமாறு கோரி இன்று (14) ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்ததை அடுத்து காலை 9.30 மணியளவில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆஜரானர்.
குறித்த ஆணைக்குழுவுக்கு முன்னாள் அமைச்சர் இரான் விக்ரட்னவும் ஆஜரானார்.
0 கருத்துகள்