வாகன வருமான அனுமதிக்கான இணைய வசதிகள் மீள ஆரம்பம்

 




நாட்டின் அனைத்து பகுதிகளிலும் செயலிழந்திருந்த வாகன வருமான அனுமதிக்கான இணைய வசதிகள் மீள செயற்பட ஆரம்பித்துள்ளன.


குறித்த வசதியை பெற்றுக் கொள்வதற்கு இணையத்திற்கு பிரவேசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மாகாண அலுவலகங்களினால் தெரிவிக்கப்பட்டது.


குறித்த இணைய வசதி தடைப்பட்டு இரண்டு வாரங்களாக செயற்பட்டிருக்காத நிலையில் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்