கொழும்பு மெனிங் சந்தையில் மரக்கறிகளின் மொத்த விலை விபரம்.


கொழும்பு மெனிங் சந்தையில் மரக்கறிகளின் மொத்த விலை உயர்வடைந்துள்ளதாக


தெரிவிக்கப்படுகின்றது. மரக்கறிகளின் தொடர் விநியோக வீழ்ச்சியே விலை உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில், போஞ்சி, கரட், தக்காளி, லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகளின் விலை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மெனிங் சந்தையில் இன்றைய தினம் மரக்கறிகளின் மொத்த விலை தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.


*அந்த வகையில்,*


போஞ்சி ஒரு கிலோ - 400 ரூபா


கரட் ஒரு கிலோ - 400 ரூபா


கோவா ஒரு கிலோ - 350 ரூபா


தக்காளி ஒரு கிலோ - 300 ரூபா


கறி மிளகாய் ஒரு கிலோ - 600 ரூபா முதல் 700 ரூபா வரை


மிளகாய் ஒரு கிலோ - 700 ரூபா


ராபு ஒரு கிலோ - 120 ரூபா


சின்ன வெங்காயம் ஒரு கிலோ - 1200 ரூபா


வட்டக்காய் ஒரு கிலோ - 40 ரூபா


கத்தரிக்காய் ஒரு கிலோ - 250 ரூபா


லீக்ஸ் ஒரு கிலோ - 30 ரூபா


பீட்ரூட் ஒரு கிலோ - 350 ரூபா


தேசிக்காய் ஒரு கிலோ - 200 ரூபா


வெள்ளரிகாய் ஒரு கிலோ - 100 ரூபா


பைத்தங்காய் ஒரு கிலோ - 180 ரூபா

கருத்துரையிடுக

0 கருத்துகள்