கெகுணகொல்ல அரக்கியாள முஸ்லிம் மகா வித்தியாளய மாணவன் சப்ரான் சகாபுதீன் பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற para Asian YouthGames இல் நீளம் பாய்தல் போட்டியில் கலந்து கொண்டு முதல் இடத்தைப் பெற்று தங்கம் பதக்கம் வென்றார்.
மேலும் 100 m ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளி பதக்கத்தையும் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
0 கருத்துகள்