முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) பாராளுமன்றத்தில் இரங்கல் விவாதம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் முன்னதாக இரங்கல் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததால் அது ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment