பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: சஜித் பிரேமதாச விசாரணை!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொரளை தேவாலயத்திற்குச் சென்று குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலய கட்டிடத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஆகியோர் தேவாலயத்திற்குச் சென்று அது குறித்து விசாரணை நடத்தினார்.
0 Comments: