ஞானசாரர் தலைமையிலான செயலணி, ஜனாதிபதி கோட்டாபயவுடன் சந்திப்பு

ADMIN
0 minute read
0


'ஒரே சட்டம் ஒரே நாடு' ஜனாதிபதி செயலணித் தலைவர் ஞானசாரர் தலைமையிலான குழுவின் முன்னணி உறுப்பினர்கன் . ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.



இதுவரை செயலணியின் பணிகளில் முன்னேற்றம் ஒரே நாடு ஒரே சட்டம் குறித்த மக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் உள்ளிட்டவைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு சமர்ப்பித்தனர்

அத்துடன் சமயத் தலைவர்கள் உட்பட ஐம்பது பேர் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் குழு ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் மற்றும் சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரை சந்தித்து தமது முன்மொழிவுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.
To Top