Home அங்கொடை வைத்தியசாலைக்கு சரத் வீரசேகர இடமாற்றம் அங்கொடை வைத்தியசாலைக்கு சரத் வீரசேகர இடமாற்றம் personADMIN January 22, 20220 minute read 0 share கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் சரத் வீரசேகர, அங்கொடைதொற்று நோய் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.முன்னதாக அவர் பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.JM Facebook Twitter Whatsapp Newer Older