Top News

சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் விரைவில் தீர்மானிக்கப்படும்

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்



Post a Comment

Previous Post Next Post