மற்றுமொரு எம்.பிக்கு கொரோனா

ADMIN
0 minute read
0



மஹேஸ் கீர்த்திரத்ன

ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், ரோஹினி கவிரத்ன கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

​தொற்றுக்குள்ளான பாராளுமன்ற உறுப்பினர் வீட்டில் சுயதனிமைபடுத்தப்பட்டுள்ளார்.
To Top