நாடாளுமன்ற உறுப்பினர் நாலக்க கோட்டேகொடவுக்கு கொவிட்


ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாலக்க கோட்டேகொடவுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்