தர்மபுர பொலிஸ் நிலை பொறுப்பதிகாரியாக DM.A சதுரங்க மீண்டும் தனது கடமைகளை பொறுப்பேற்பு!!
personADMIN
January 15, 2022
0
share
கிளிநொச்சி தர்மபுரம் பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்ட தர்மபுர பொலிஸ் நிலை பொறுப்பதிகாரியாக மீண்டும் தனது கடமைகளை DM.A சதுரங்க இன்று (15) உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட தர்மபுரம் பிரதேசத்தின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள DM.A சதுரங்க சமய வழிபாடுகளை நிறைவு செய்து உத்தியோக பூர்வமாக தனது கடமைகளை மீண்டும் பொறுப்பேற்றார்.