ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் தமக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை மாத்திரம் முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனா்.
அங்கீகாரம் பெற்ற வருடாந்த விடுமுறை மற்றும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள விடுமுறை நாட்களில் கடைமைக்கு செல்லாதிருக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கன் விமான சேவையின் விமானிகளின் மன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பா் மாதம் 18ஆம் திகதியிலிருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவை நிர்வாகத்தினூடாக எடுக்கப்பட்ட சட்டபூர்வமற்ற சம்பள கொடுப்பனவில் மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவு சீர்கேடுகளுக்கு முறையான தீர்வை பெற்றுக்கொடுக்காமையினால் விமானிகள் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளனா்.
Post a Comment