நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம்
நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் விதம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, P,Q,R,S,T,U,V,W பிரிவுகளுக்கு 5 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. .
A,B,C பிரிவுகளுக்கு 04 மணி 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறையால் நாளைய தினம் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
0 Comments: