Headlines
Loading...
எரிபொருள் விலை அதிகரிப்பு?

எரிபொருள் விலை அதிகரிப்பு?

இன்றிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


தனது ட்விட்டர் தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.



0 Comments: