Home கடனுதவிக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் கடனுதவிக்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் personADMIN February 27, 2022 0 share இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.கடனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். Facebook Twitter Whatsapp Newer Older