Headlines
Loading...
விடுதலை புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இரண்டு கண்களையும் இழந்த எனது தந்தைக்கு சமர்ப்பணம் செய்கிறேன்..! கண்களை கலங்க வைத்த பதிவு.

விடுதலை புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இரண்டு கண்களையும் இழந்த எனது தந்தைக்கு சமர்ப்பணம் செய்கிறேன்..! கண்களை கலங்க வைத்த பதிவு.



அல்ஹம்துலில்லாஹ்

14th General Convocation of South Eastern University of Sri Lanka
சிறு வயதிலே (வயது 06) விடுதலை புலிகள் மேற்கொண்ட தற்கொலை குண்டு தாக்குதலில் (2000ஆண்டு) எனது தந்தை இரண்டு கண்களையும் இழந்து முழுமையான பார்வையே இழந்ததுடன் தனது காலத்தையே வீட்டிலே கழித்தார்.

இக்காலகட்டத்தில் எங்களது தாய் தனது பிள்ளைகள் தந்தையின் நிலையை கண்டு சிறு வயதில் தொழிலில் ஈடுபடாமலும், தவறான செயற்பாடுகளில் ஈடுபடாமலும் அதனை தடுப்பதற்காகவும் உலமாக்களாகவும் என்னை ஒரு பட்டதாரியாகவும் மகுடம் சூட்டிருக்கின்றார்கள் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே நான் இந்த நிலைக்கு வருவதற்கு என்னை ஆளாக்கிய தந்தை மற்றும் தாய்க்கே இப் பட்டத்தினை சமர்ப்பின்றேன்.

அல்ஹம்துலில்லாஹ்

அத்தோடு எனது கல்விக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்த குடும்பத்திற்கும் ஏனைய நல்லுல்லங்களுக்கும் சக நண்பர்களுக்கும், பல்கலைக்கழக நண்பர்களுக்கும் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நிருவாக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
குறிப்பு:

தென் கிழக்கு பல்கலையில் கற்று இன்று பட்டம் பெற்ற பட்டதாரி முஹம்மது ஆஷிகின் வாக்குமூலமே இது..!
Mohamed Asik

0 Comments: