‘பிளேன் டீ’ யின் விலை ரூ.60 ஆனது
சீனி மற்றும் எரிவாயு விலை உயர்வால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் 30ரூபாவுக்கு தேநீர் விற்பனையானமை குறிப்பிடத்தக்கது.
உணவுப் பொருட்களின் விலை உயர்வால் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.
0 Comments: