இராஜாங்க அமைச்சர் பதவி இராஜினாமா செய்தார் நிமல்

ADMIN
0 minute read
0



இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

To Top