Headlines
Loading...
   விமல், கம்மன்பில, வாசுதேவ மூவரும் நீக்கம் ??

விமல், கம்மன்பில, வாசுதேவ மூவரும் நீக்கம் ??






அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரும் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


0 Comments: