மின் கட்டணமும் அதிகரிப்பு?

ADMIN
0





மின் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,

“நீண்டகால முறைமைக்கு அமைய மின் கட்டண அதிகரிப்ப இடம்பெற வேண்டும், இந்த முறையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. (R)


Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default