ஜனாதிபதிக்கு விளக்கமளிக்க இலங்கை வரும் IMF பிரதிநிதி!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி ஒருவர் இரண்டு நாள் விஜயமாக நாளை இலங்கை வரவுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விளக்கமளிப்பதற்காக சிரேஷ்ட அதிகாரி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை மீதான மதிப்பீடு தொடர்பில் குறித்த அதிகாரி ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments: