Headlines
Loading...
3.31 பில்லியன் ரூபாக்களை  அச்சடித்தது மத்திய வங்கி.

3.31 பில்லியன் ரூபாக்களை அச்சடித்தது மத்திய வங்கி.


இலங்கை மத்திய வங்கியில் புதிய ஆளுனர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ( 11. 04. 2022 ) இல் 3.31 பில்லியன் ரூபாக்களை   மத்திய வங்கி அச்சடித்து உள்ளதாக Bbc sinhala ஊடகவியலாளர் ரங்க ஸ்ரீலால் தெரிவித்துள்ளார்.



0 Comments: