ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிப்பு.

ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.


ரம்புக்கனை போராட்டத்தில் காயமடைந்தவர்களின்

 எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளதுடன் ஒருவர் காயம் அடைந்து,  சிலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.