எனது ஆதரவு எந்த வேட்பாளருக்கும் இல்லை - முன்னாள் ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

Ceylon Muslim
0


எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெற இருக்கும் 9 வது ஜனாதிபதி தேர்தலில் பற்றி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க  முக்கிய கருத்து ஒன்றை அறிவித்துள்ளார். 
அதாவது இம்முறை போட்டியிட இருக்கும் பல்வேறான வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அரசியல் மேடைகளில்  உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

மற்றும், போட்டியிடும் பல வேட்பாளர்கள் ஆதரவு வழங்குமாறு கோரியிருந்தாலும், இம்முறை எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார். ற்றும், போட்டியிடும் பல வேட்பாளர்கள் ஆதரவு வழங்குமாறு கோரியிருந்தாலும், இம்முறை எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார். 


Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default