சட்டத்தரணி அலி சப்ரியின் தாயார் இறையடி சேர்ந்தார்

Ceylon Muslim
0

வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் தாயார் காலமானார்.

அமைச்சர் அலி சப்ரியின் தாயாரான பாதீமா சரீனா உவைஸ் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் தெஹிவாளையில் அமைந்துள்ள வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மாலை தெஹிவளை ஜும்மா மஸ்ஜிட் பள்ளிவாசலில் அலி சப்ரியின் தாயாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments

Post a Comment (0)
3/related/default