இலங்கை தமிழாரசுக்கட்சி எடுத்த தீர்மானத்தில் எந்தவித குழப்பமும் இல்லை - சுமந்திரன்

Ceylon Muslim
0 minute read
0

 

இலங்கை  ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக தமிழரசுக் கட்சி (ITAK) எடுத்த தீர்மானத்தில் எந்தவித குழப்பமும் இல்லையென இலங்கை தமிழாரசுக்கட்சி பேச்சளார் எம்.ஏ.சுமந்திரன் 

தமது எக்ஸ் தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மற்றும் குறித்த பதிவில், “ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக கடந்த செப்டெம்பர் 1ஆம்திகதி முடிவு எடுக்கப்பட்டது.

To Top