முன்னாள் அமைச்சர் ஏகநாயக்க குளியலறையில் விழுந்து திடீர் மரணம்

Ceylon Muslim
0 minute read
0

ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட முன்னாள் பிரதம அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான  டபிள்யூ.பி.ஏகநாயக்க காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று பிற்பகல் அவர் தனது வீட்டின் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழக்கும் போது அவர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

To Top