ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நைம் காசிம் நியமனம்

Ceylon M
0 minute read
0

 

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நைம் காசிம் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளளன.

இதுவரை நாட்களும் அந்த அமைப்பின் துணைத் தலைவராக செயற்பட்டு வந்த நைம் காசிம் பதவி உயர்வு பெற்று, லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

செப்டம்பர் மாத இறுதியில் பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலாலில் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையிலேயே, ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நைம் காசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)