மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி..!

NEWS
0 minute read
0


மினுவாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்தாகவும பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments

Post a Comment (0)