மத்திய கிழக்கில் 45,000 அமெரிக்க இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்

NEWS
0 minute read
0


 மத்திய கிழக்கில் 45,000 அமெரிக்க இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்

அமெரிக்கா சுமார் 45,000 இராணுவ வீரர்களையும், ஏராளமான தளங்களையும், சக்திவாய்ந்த விமான மற்றும் கடற்படைப் பிரிவுகளையும் மத்திய கிழக்கு முழுவதும் நிலைநிறுத்தியுள்ளது. 

இதற்கமைய பின்வரும் எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.


குவைத் 13,500

கத்தார் 10,000

பஹ்ரைன் 9,000

ஜோர்தான் 3,813

ஐ.அ.எமிரேட்ஸ் 3,500

சவூதி அரேபியா 2,700

ஈராக் 2,500

சிரியா 2,000

To Top