உலமா கட்சி சார்பில் பெண் வேட்பாளர் கொழும்பில் போட்டி
( ஐ. ஏ. காதிர் கான் )

ஜனாதிப‌தி மைத்திரிபால சிறிசேன  த‌லைமையிலான‌ ஐக்கிய‌ ம‌க்க‌ள் சுத‌ந்திர‌ முன்ன‌ணியுட‌ன் இணைந்து உல‌மா க‌ட்சி கொழும்பு மாந‌க‌ர‌ சபைத் தேர்த‌லில் இம்முறை போட்டியிடுகிற‌து. 

அக்க‌ட்சியின் சார்பில் போட்டியிடும்  பெண் வேட்பாள‌ர் பாத்திமா சியாமா அபூபக்கர்,  கொழும்பு - மஹவத்தை வட்டாரத்தில் த‌ன‌து தேர்த‌ல் பிர‌சாரப்பணிகளை ஆர‌ம்பித்துச் செல்வ‌தைக் காண‌லாம். 

அமைச்சர் பைஸர் முஸ்தபா, உலமாக் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத், முதன்மை வேட்பாளர் அஸாத் சாலிஹ் ஆகியோரும் காணப்படுகின்றனர்.

உலமா கட்சி சார்பில் பெண் வேட்பாளர் கொழும்பில் போட்டி உலமா கட்சி சார்பில் பெண் வேட்பாளர் கொழும்பில் போட்டி Reviewed by NEWS on January 03, 2018 Rating: 5