மன்சூர் எம்.பி; பைசால் காசீம் எம்பி்; அலிசாஹிர் எம்பி சபைகளை விட்டாலும் நசீர் எம்.பி பெற்றார்அஹமட் சாதீக்

முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதியமைச்சர்கள் விட்ட தங்கள் ஊரின் அதிகாரங்களை இழந்துள்ளனர்,

சம்மாந்துறை பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் - சம்மாந்துறை பிரதேச சபையை கைப்பற்றவில்லை, இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது

நிந்தவூர் பாராளுமன்ற உறுப்பினர் பிரதியமைச்சர் பைசால் காசீம் - நிற்தவூர் பிரதேச சபையை கைப்பற்றவில்லை, இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியது

ஏறாவூர் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் - ஏறாவூர் பிரதேச சபையை கைப்பற்றவில்லை, இதில் முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் கைப்பற்றியுள்ளார்

ஆனால் புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற அட்டாளைச்சேனை ஏ.எல்.எம் நசீர் சபையை  கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்சூர் எம்.பி; பைசால் காசீம் எம்பி்; அலிசாஹிர் எம்பி சபைகளை விட்டாலும் நசீர் எம்.பி பெற்றார் மன்சூர் எம்.பி; பைசால் காசீம் எம்பி்; அலிசாஹிர் எம்பி சபைகளை விட்டாலும் நசீர் எம்.பி பெற்றார் Reviewed by NEWS on April 07, 2018 Rating: 5