அக்கரைப்பற்றில் தாக்குதல் நடந்தது என்ன? மனித உரிமை அமைப்பின் விஜயம் (படங்கள்)

அக்கரைப்பற்றில் முஸ்லிம்கள் சிலர் மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் மனித உரிமைகளையும் ஊடக சுதந்திரத்தையும் காக்கும் இலங்கை முஸ்லிம்களின் அமைப்பு இன்று கள விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது,
நானும் தேசிய செயலாளர் ஆசுக் றிம்ஜான் அவர்களும் ஆலயடிவேம்பு பகுதி காணி அமைந்துள்ள இடத்திற்கு சென்று அங்கு தமிழ் மக்களை சந்தித்தோம் பின்னர் அதிகாரிகள், இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள், என்பவர்களை சந்தித்து விடயங்களை கேட்டறிந்து கொண்டனர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...