UNPயின் 20 இற்கும் அதிகமான எம்.பிக்கள் மகிந்தவுடன்

Ceylon Muslim
0 minute read
ஐக்கிய தேசிய கட்சியின் 20 இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
To Top