ஜனாதிபதி செயலகத்திற்கு அழைப்பு- இன்று அமைச்சரவையில் மாற்றம்

Ceylon Muslim
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்மைப்பின் நாடாளுமன்ற குழுவை இன்று இரவு ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கு செல்லவுள்ளனர்.

இன்றைய தினத்திற்குள் சில அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.
Tags
3/related/default