திகன சம்பவத்தின் சூத்திரதாரிகள் யாரென இப்போது புரிந்துவிட்டது - கண்டியில் ஹகீம்

NEWS
0 minute read
திகன சம்பவத்தின் சூத்திரதாரிகள் யார் என்பது இப்பொது எல்லோருக்கும் தெரியும். ஆதனால்தான் அவர்கள் ஆட்சியை கையில் எடுத்த மறுகனவே சந்தேக நபர்களை வெளியே விட்டள்ளார்கள். என இன்று இன்று 24 கண்டியில் ஐ.தே.க. கூட்டத்தில் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.


பாராளுமன்றில் வெளிநடப்பு செய்தவர்கள் இனி ஒவ்வொரு அமர்வின் போதும் வெளிநடப்பு செய்ய வேண்டி வரும். எனவும் தெரிவித்தார்.

To Top