ரிசாத் அமைச்சை விட்டுக்கொடுக்கிறார்..?

புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவியை விட்டுக்கொடுக்க தயார் என பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் இன்று காலை கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

தேவை ஏற்படின் தானும் அமைச்சு பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் , ரிசாத் பதியுதீன் இன்று காலை கட்சிக்கூட்டத்தில் ஒன்றாக தெரிவித்துள்ளதாக  அறியமுடிகின்றது. 

ஆனால் மனோ கனேசன் இவ்வாறு  தனது டுவிட்டர் தளத்தில்கருத்து தெரிவித்தார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...