அலி சாகிர் மெளலானா சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.

புதிய அரசாங்கத்தில் மேலும் பல பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் இன்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்பொழுது சத்தியப்பிரமாணம் செய்து கொள்கின்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மெளலானா  சமூக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...