எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அரசாங்கம்!

Ceylon Muslim
0 minute read
எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று (13) மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களுடன் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய அமைச்சரவையும் திங்கட்கிழமை நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
To Top