கிழக்கு மாகாண ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் இன்றைய தினம் தாக்குதலுக்குள்ளான அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்துள்ளார். பள்ளிவாயலின் நிலை பற்றி கேட்டுறிந்தார்.
இப்பள்ளிவாயலுக்கு இதுவரை தாக்குதலுக்கான நஷ்டஈடு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது