அமைச்சர் ரவி கருணாநாயக்க தற்போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் வசம்.

NEWS
0 minute read

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் தற்போது அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம்
தற்போது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றனது.

குறித்த சம்பவம் தொடர்பில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோசியஸிடமும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அண்மையில் வாக்குமூலம் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
6/grid1/Political
To Top