சற்றுமுன், இந்தியா எல்லைக்குள் நுழைந்தது பாகிஸ்தான் போர் விமானம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா செக்டர் பகுதியில் இருக்கும் இந்திய வான் எல்லைக்குள் பாகிஸ்தான் ஜெட் போர் விமானங்கள் நுழைந்ததாக மூத்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த அந்த விமானங்கள், இந்திய வான் பரப்பில் கண்காணிப்புப் பணியில் இருந்த ஜெட் விமானங்களால் திருப்பி அனுப்பப்பட்டன என்று அவர் கூறியுள்ளதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
சற்றுமுன், இந்தியா எல்லைக்குள் நுழைந்தது பாகிஸ்தான் போர் விமானம் சற்றுமுன், இந்தியா எல்லைக்குள் நுழைந்தது பாகிஸ்தான் போர் விமானம் Reviewed by NEWS on February 27, 2019 Rating: 5