தேசிய ரீதியில் முதலிடம்பெற்று, முஸ்லிம் மாணவன் சாதனை...


இவ்வாண்டு நடாத்தப்பட்ட AAT தொழில் சார் கணக்கியல் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று கலஹாவை சேர்ந்த வரகாபொல தாருல் ஹசனாத் அகாடமியில் கல்வி கற்று வரும் மாணவன் முஹம்மத் சாதிக் முஹம்மத் முஜ்தபா சாதனை படைத்துள்ளார்.

இவரின் வெற்றிக்கு காரணமாக இருந்த தாருல் ஹசனாத் அகாடமியின் விரிவுரையாளர்கள் அனைவருக்கும்  எமது நன்றியினை தெரிவித்துள் கொள்வதோடு, குறித்த மாணவனின் எதிர் கால முன்னேற்றத்திற்கு இறைவனின் அருளை வேண்டிக் கொண்டு எமது  மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...