ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று கூடுகிறது!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையில் புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான முதலாவது பேச்சுவார்த்தை இன்று இடம்பெறுகிறது.

குறித்த பேச்சுவார்த்தை இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...