அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் விளக்கமறியல் நீடிப்பு

NEWS
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மஹில் பண்டார தெஹிதெனியவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (13) கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியின் போது அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Tags
3/related/default