இலங்கையில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அனைத்து பாடசாலைக்கும் அவசர விடுமுறை
April 21, 2019
0 minute read
Share to other apps