Home News இலங்கை குண்டு வெடிப்பு : பலி 138 , 402 பேர் வைத்தியசாலையில் இலங்கை குண்டு வெடிப்பு : பலி 138 , 402 பேர் வைத்தியசாலையில் personCeylon Muslim April 21, 2019 share நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 402 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Tags News Facebook Twitter Whatsapp Newer Older