இராணுவத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்...!அமெரிக்க இராணுவத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. கடந்தாண்டு எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தையும் கடந்து குற்றங்கள் அதிகரித்துள்ளன. 

2016 ஆம் ஆண்டு 14,900 என்ற அளவில் இருந்த முறையற்ற பாலியல் உறவுகள் , 2018 ஆம் ஆண்டு 20,500 என்ற அளவில் உள்ளது. 

குறிப்பாக பணிக்கு எடுக்கப்படும் 17 - 24 வயதுடைய பெண்கள் அதிகளவில் ஆபத்தில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மூன்றில் ஒரு பங்கு குற்றத்திற்கு மதுபானமே காரணமாக இருக்கிறது.DERANA
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...