தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 24, 2019

அமெரிக்காவில், இலங்கை சிறுபான்மையினருக்காக ஓர் குரல்இலங்கையில் மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இலங்கை அரசாங்கத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வலியுறுத்தவேண்டும் என சனப்பிரதி நிதிகள் சபையின் பிரதிநிதிகள் மூவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களான "Ilhan Omar. Bill Johnson.Jim McGowan"ஆகியோர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்..

Post Top Ad

Your Ad Spot

Pages